Skip to content
Home » மேகாலயா, நாகாலாந்தில் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்

மேகாலயா, நாகாலாந்தில் 1மணி வாக்குப்பதிவு நிலவரம்

  • by Senthil

மேகாலயா, நாகாலாந்தில் சட்டசபை  பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு  தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த நிலையில், மேகாலயா, நாகாலாந்தில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மதியம் 1 மணி நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, நாகாலாந்தில் மதியம் 1 மணி நிலவரப்படி 57.06% வாக்குப்பதிவாகியுள்ளது. மேகாலயாவில் மதியம் 1 மணி நிலவரப்படி 44.73% வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!