Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஒரு நாளைக்கு 2 விவசாயிகள் தற்கொலை-இதை போக்க வேண்டும்

பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது... அம்புமணி ஆவேச பேட்டி

சென்னை விமான நிலையத்தில் அன்புமணி ராமதாஸ் ஆவேச பேட்டி:-

டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் விவசாயிகள் கடன் தொல்லையில் இருக்கிறார்கள் சூப்பர்ஹெலினோ தாக்கத்தின் காரணமாக தண்ணீர் பிரச்சனை இது போன்ற பல பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ஒரு நாளைக்கு இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்கிறார்கள் இதை போக்க வேண்டும் என்றால் விவசாயிகள் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது படிப்படியாக பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் இது போன்ற எதிர்பார்ப்புகள் இருக்கிறது.

பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது தன்னம்பிக்கையும் கிடையாது அப்படி இல்லாததுனால்தான் பெண்களை இழிவு படுத்தி பேசுகிறார்கள் இந்த கேள்வியில் அனைத்து பதிலும் அடங்கியுள்ளது.

error: Content is protected !!