மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மாலை 4 மணிக்கு 44.62 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 16,577 கனஅடியாக உயர்ந்தது. இன்று இரவு 20 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர் வரத்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக ஆயிரம் கனஅடி மட்டும் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 16,577 கனஅடியாக உயர்வு
- by Authour

