Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தமிழ்நாடு முழுவதும் மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்

தமிழ்நாடு முழுவதும் மினி பஸ்கள் நாளை வழக்கம்போல் இயங்கும்

தமிழ்நாடு முழுவதும் மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு மினி பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கொடியரசன் அறிவித்துள்ளார். தனியார் பேருந்துகளில் மகளிரை கட்டணமின்றி அனுமதித்து மானியம் வழங்க வலியுறுத்தி நாளை வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது

error: Content is protected !!