Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

புதுகையில் காந்தி சிலைக்கு….. அமைச்சர் ரகுபதி மரியாதை

காந்தியடிகளின்156வது பிறந்த நாளையொட்டி
புதுக்கோட்டை காந்தி பூங்காவில் உள்ள காந்தியடிகளின்
சிலைக்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மாலை
அணிவித்து மரியாதை செலுத்தினார் . இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் ,
சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, மாநகர செயலாளர் ஆ.செந்தில் , அறங்காவலர் குழு தலைவர் தவ.பாஞ்சாலன்,மற்றும் அ.ரெத்தினம், தெய்வானை, சாத்தையா,
சுப.சரவணன்,ஆர்.எம்.சத்தியா,செந்தாமரைபாலு,சந்தோஷ், ரவிச்சந்திரன் ,
உள்ளிட்ட திமுக வினர்  கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!