Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் ஐ.பெரியசாமி மருத்துவமனையில் அனுமதி…

அமைச்சர் ஐ. பெரியசாமி, உடல்நலக்குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார்ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு வயிறு தொடர்பான பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை குறித்த முழு தகவலை மருத்துவமனை நிரவாகம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!