Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அமைச்சர் மதிவேந்தன்…. ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன். இவர் நேற்று முன்தினம் ராமேசுவரம் வந்த பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அவருடன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.இந்தநிலையில் நேற்று அமைச்சர் மதிவேந்தனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அமைச்சர் மதிவேந்தன் பூரண நலத்துடன் இருப்பதாகவும், இன்று அல்லது நாளை வீடு திரும்புவார் எனவும்  மருத்துவமனை  தெரிவித்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!