புதுச்சேரி: சகோதரரை தாக்கிய வழக்கில் தவெக அமைச்சர் மரியவில்சன் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார். அமைச்சர் மரியவில்சன் இங்கிலாந்து மன்னரல்ல என ஐகோர்ட் கண்டித்த நிலையில் புதுவை நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். ஆக.31க்குப் பிறகு அமைச்சர் மரியவில்சன் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என ஐகோர்ட் கண்டித்திருந்த நிலையில் இன்று ஆஜரானார்.
