Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாளிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர் செந்தில்பாலாஜி…

தமிழக மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று கோவையில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த முன்னோடி, நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வின்றி உழைக்கும் இயற்கை விவசாயி, பத்மஸ்ரீ திருமிகு. பாப்பம்மாள் அம்மா அவர்களை சந்தித்து, அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றார்.. இது தொடர்பான போட்டோக்களையும் அமைச்சர் செந்தில்பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!