Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

எம்எல்ஏ-வுக்கு பாலாபிஷேகம் செய்த ஊர்மக்கள்…. நெகிழ்ச்சி…

ஆந்திரா, பி.சக்காபள்ளியில் எம்எல்ஏ-வுக்கு ஊர் மக்கள் பாலாபிஷேகம் செய்தனர். 25 ஆண்டுக்கு பின் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்லின் வாக்குறுதியை நிறைவேற்றியதால் பொதுமக்கள் அனைவரும் எம்எல்ஏவுக்கு மகிழ்ச்சியோடு பாலாபிஷேகம் செய்தனர். ஆடல் பாடலுடன் எம்எல்ஏவை  உற்சாக வரவேற்பு

அளித்தனர் ஊர் மக்கள்.  இது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. இவை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள்  பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!