Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரதமர் மோடியின் தம்பி சென்னை ஆஸ்பத்திரியில் அனுமதி

பிரதமர் நரேந்திர மோடியின் இளைய சகோதரர் பிரகலாத் தாமோதர தாஸ் மோடி மருத்துவமனையில்  சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் அனுமதி அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரக பிரச்சினை காரணமாக,  அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!