Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கணவருக்கு வீடியோ அனுப்பிவிட்டு ரயில் முன் பாய்ந்து தாய், மகன் உயிரிழப்பு!

கணவருக்கு வீடியோ அனுப்பிவிட்டு ரயில் முன் பாய்ந்து தாய், மகன் உயிரிழப்பு!

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை பசும்பொன் நகரை சேர்ந்தவர் பாண்டிச்செல்வி (30). இவர் நேற்று மாலை சூலக்கரை ரயில்வே கேட் அருகே தனது 10 வயது மகன் பிரதீப்புடன் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அம்ரித் பாரத் விரைவு ரயில் முன் இருவருமாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். கணவர் வெங்காய வியாபாரத்திற்காக வாங்கிய கடன் தொகையை திருப்பிச் செலுத்தக் கோரி வட்டிக்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால், மன உளைச்சலில் பாண்டிச்செல்வி தற்கொலை செய்துகொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!