Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கரூர் மாவட்ட கலெக்டராக முத்துக்குமரன் பொறுப்பேற்பு

கரூர் மாவட்டத்தில் 21-வது மாவட்ட ஆட்சியராக சி.முத்துக்குமரன் பொறுப்பேற்று ஏற்றுக்கொண்டார்.

புதிய மாவட்ட ஆட்சியரை தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர் மதியழகன் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.தற்போது பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்

சி.முத்துக்குமரன் இதற்கு முன்பாக பேரிடர் மேலாண்மை துறை இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்க.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யை சந்தித்து விட்டு கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

error: Content is protected !!