Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நாகை மீனவர்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு….

இந்திய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா தமிழகத்தில் தொடங்கியதை ஒட்டி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சி பகுதிகளில் வாக்காளர்கள் காலையிலேயே வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதைப்போல் நாகை டாட்டா நகர், 36,வது வார்டு நகராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் கீரைக்கொல்லைத் தெரு, 35, வது, வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிகளுக்கு வருகை தந்த மீனவ வாக்காளர்கள் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் ஓட்டளித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!