Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஸ்ரீரங்கம் பகல்பத்து 5ம் நாள்…. பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்து வருகிறது. பகல்பத்து திருநாளில் 5ம் நாள் விழா இன்று நடக்கிறது. இதையொட்டி நம்பெருமாள் இன்று அதிகாலை பாண்டியன் கொண்டை,ரத்தின காது காப்பு,புஜ கீர்த்தி,விமானபதக்கம்,ரத்தினஅபயஹஸ்தம்,முத்துச்சரம்,அடுக்கு பதக்கம்உள்ளிட்ட பல்வேறு  திருவாபரணங்கள் அணிந்து  அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் நம்பெருமாளை வழிபட்டனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!