Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நேபாள பெருவௌ்ளம்… பலி எண்ணிக்கை 1357 ஆக உயர்வு

நேபாள பெருவௌ்ளம்... பலி எண்ணிக்கை 1357 ஆக உயர்வு

நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,357 ஆக உயர்ந்துள்ளது. இந்தியா-சீனா உதவியுடன் தற்காலிக பாலங்கள், சாலைகள் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது. நேபாளத்தில் இடிபாடுகளில் இருந்து 13,583 பேர் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 5,326 பேரைக் காணவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

error: Content is protected !!