Skip to content

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்…

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையத்தில் இன்று ஆணையர் தயானந்த் கட்டாரியா,  தலைமையில் நடைபெற்றது. இத்தொடக்க கூட்டுறவுச் சங்கங்களுக்கான ஒட்டுமொத்த தேர்தல் 2023ல் நடத்துவது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டம் நடந்தது. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்  அ.சண்முக சுந்தரம் , கூடுதல் பதிவாளர் (தேர்தல்), கூடுதல் பதிவாளர் (விற்பனை திட்டம் (ம) வளர்ச்சி, இணைப்பதிவாளர் சட்டம் (ம) பயிற்சி மற்றும் ஆணையத்தின் செயலாளர் அவர்களுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!