Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

நெட்ஃபிளிக்ஸ் அதிரடி: ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

சர்வதேச அளவில் பிரபலமான ஓடிடி தளங்களில் ஒன்று நெட்பிளிக்ஸ். இதில் மக்களுக்கு பிடித்தமான வெப் சீரிஸ்கள், திரைப்படங்கள், கவர்ச்சிகரமான நிகழ்ச்சிகள், குறிப்பாக புதிய திரைப்படங்கள் எனபவும் ஒளிப்பரப்படுவதால், மக்கள் மிகவும் விரும்பும் தளங்களில் ஒன்றாக உள்ளது.
இந்தநிலையில், நெட் பிளிக்சில் தனது பணியாளர்களில் சிலரை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பணித்திறன் குறைபாடு காரணமாக அல்ல. பணியிட மாற்றம் மற்றும் தேவையற்ற பதவிகள் நீக்கப்பட்டதாலேயே நடந்ததாக நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. நிறுவனத்தின் இந்த திடீர் பணி நீக்கத்தால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

டெட் சாரண்டோஸ், வார்னர் பிரோஸ், டிஸ்கவரி தொடர்பான ஒப்பந்தப் போட்டியில் இருந்து விலகியதையும் உறுதி செய்தது நெட் பிளிக்சிஸ் நிறுவனம்.

error: Content is protected !!