Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

டாஸ்மாக் மதுபானங்களின் புதிய விலைப் பட்டியல் வெளியீடு

டாஸ்மாக் மதுபாட்டில்களின் புதிய விலைப்பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 1 முதல் அனைத்து மது பாட்டில்களின் விலையிலும் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை பாட்டில் காசாக வசூலிக்கப்பட்ட ரூ.10, இனி நேரடியாக MRP விலையிலேயே இணைக்கப்பட்டுள்ளது. சாதாரண, மீடியம் மற்றும் பிரீமியம் என அனைத்து ரகங்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும். பாட்டிலை திருப்பித் தந்தால் அந்த ரூ.10-ஐ திரும்பப் பெறலாம் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!