பிரேசில் கால்பந்து அணியில் இருந்து விலகுவதாக நெய்மர் அறிவித்துள்ளார். பிரேசில் அணிக்காக அதிக கோல் (80) அடித்த வீரர் அவர் தான். காயம், உடல் தகுதிச் சிக்கல் காரணமாக இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஓய்வு அறிவிப்பில், மஞ்சள் சட்டைக்காக தனது ரத்தத்தையும் உயிரையும் கொடுத்து போராடினேன் என உருக்கமாக கூறியுள்ளார். கிளப் அணிக்காக அவர் தொடர்ந்து விளையாடுவார் என்பதில் சந்தேகமில்லை.
பிரேசில் கால்பந்து அணியில் இருந்து நெய்மர் விலகல்
