Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை-பிரவீன் சக்கரவர்த்தி பதில்

ராகுல் காந்தியை PM வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைப்பதே நேர்மை என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையின் கருத்திற்கு அக்கட்சியின் எம்.பி பிரவீன் சக்ரவர்த்தி பதிலளித்தார். கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க யார் அவருங்க இப்போ? எதுக்கு தேவையில்லாம வேஸ்ட்டா.. கூட்டணிக்குள்ளும் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் எந்தவித குழப்பமும் இல்லை என கூறினார். மேலும், ஆட்சி அமைக்கும்போது கூட்டணி எவ்வளவு பலமாக இருந்ததோ, அதே பலத்துடன் தற்போதும் தொடர்கிறது என தெரிவித்தார். 

error: Content is protected !!