Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மாநகராட்சியில் …போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு

திருச்சி  மாநகராட்சியில் மேயர் மு. அன்பழகன் இன்று மக்கள் குறைகேட்டாா். அப்போது  மேயர் அன்கழகன்   போதை  பொருள்கள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி  ஏற்பு நிகழ்ச்சி நடத்தினார். இதில் ஆணையர்  சரவணன் மற்றும்  துணை யேர்  திவ்யா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!