மாலை 6 மணிக்கு மேல்… இதெல்லாம் செய்யக்கூடாது-1
தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணிக்கு முடிவடைந்த நிலையில், பின்வரும் விதிகளை பின்பற்ற ECI உத்தரவிட்டுள்ளது *தேர்தல் தொடர்பான கூட்டமும் நடத்தவோ, யாரும் பங்கேற்கவோ கூடாது. *திரைப்படம், TV, FM, வாட்ஸ்ஆப், SMS, Social Media எதிலும் தேர்தல் விவகாரம் எதையும் மக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. *பொது நிகழ்ச்சிகளோ, கேளிக்கை நிகழ்ச்சியோ நடத்தி தேர்தல் பரப்புரை எதிலும் ஈடுபடக்கூடாது
