அதிபர் கிம் ஜாங் உன் எதிரி நாடால் கொலை செய்யப்பட்டால், உடனடியாக அணு ஆயுத தாக்குதலை தொடுக்க புதிய சட்டதிருத்தம் கொண்டு வந்தது வடகொரிய அரசு. ஈரான் மீதான அமெரிக்காவின் போரைத் தொடர்ந்து , வடகொரியா தனது தற்காப்பு மற்றும் பதிலடி கொடுக்கும் திறனை வலுப்படுத்தி வருகிறது.
