சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக வரும் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அனைவரும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நவம்பரில் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை
