முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் தொடரும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பேரவையில் பேசிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறினார். மேலும், இந்த அரசு குதிரை வேகத்தில் செயல்படுமே தவிர, குதிரை பேரத்தில் ஈடுபடாது என்றார். தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அனைத்து உறுப்பினர்களையும் அவர் கேட்டுக் கொண்டார்.
