Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

சென்னையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

சென்னை அடையாறு இந்திரா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகே, மயிலாப்பூரை சேர்ந்த பிரபல ரவுடி மைத்ரேயன் இன்று (அக்.27) பட்டப்பகலில் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து இடத்திற்கு விரைந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!