Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ரஜினியை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்

ரஜினியை சந்தித்த தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க நிர்வாகிகள்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள், தலைவர் இயக்குநர் சேரன் தலைமையில் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். எழுத்தாளர்களின் தற்போதைய நிலை குறித்து ரஜினியுடன் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கதையாசிரியராகவும் பணியாற்றிய ரஜினிகாந்தை எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராக இணையுமாறு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு ரஜினிகாந்த் உடனடியாக சம்மதம் தெரிவித்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!