இங்கிலாந்து: மேக் (29) என்ற பெண், ஏவோன் என்ற நதியை திருமணம் செய்து கொண்டு 3வது திருமண நாளை கொண்டாடியுள்ளார்! வருடங்கள் கடந்தாலும் நதி மீது உள்ள காதல் குறையவில்லை என தெரிவித்துள்ள அவர், கடும் குளிரிலும் கூட இந்த நதியில் குளிப்பதாக நெகிழ்ச்சி. நதிநீர் மாசு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த வினோத போராட்டம் என தெரிவித்துள்ளார்.
