Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

விஜய் சேலம் கூட்டத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி- 10பேருக்கு சிகிச்சை

சேலத்தில் விஜயின் பரப்புரை கூட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹாராஷ்டிராவை சேர்ந்த சுராஜ் (வயது37) என்பவர் பரப்புரை கூட்டத்தில் கடும் வெயிலில் மயங்கி விழுந்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுராஜ் பலியாகியுள்ளனர். வெயிலின் காரணமாக மயங்கி சுருண்டு விழுந்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. மேலும் 10 பேர் மயங்கி விழுந்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சுராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!