தமிழகத்தில் மின்கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்ட போதிலும் கடுமையான மின்வெட்டு நிலவுவதாக கூறி தவெக அரசை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக சாடினார். தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மின்தடை குறித்து கேள்வி எழுப்பினால் பஞ்சாப்பையும் பாகிஸ்தானையும் பார்க்க சொல்வது எவ்வகையில் நியாயம் என கேள்வி எழுப்பினார். மேலும் இது மின் தடையல்ல, அரசின் நிர்வாக சீர்கேட்டால் உருவான கடுமையான மின் தட்டுப்பாடு என்றும் அவர் குற்றம் சாட்டினார்
பஞ்சாப்பை பாருங்கள், பாகிஸ்தானை பாருங்கள் என்றால்.. என்ன நியாயம்
