ரோப்காரில் செல்ல ஆன்லைன் முன்பதிவு பழனி முருகன் கோயிலில் ரோப்காரில் செல்ல ஆன்லைனில் முன்பதிவு செய்யும் நடைமுறை தொடங்கியது
கோயில் இணையதளத்தில் ஒதுக்கீடு செய்த நேரத்தை பக்தர்கள் தேர்வு செய்து முன்பதிவு செய்ய வேண்டும் பழனியில் நடைபெறும் 6 கால பூஜைகளில் பங்கேற்க, முன்பதிவு செய்யும் வசதியும் சோதனை முறையில்
தொடக்கம்
