தீபாவளி பண்டிகையையொட்டி ஆன்லைன் பட்டாசு விற்பனையில் நடைபெறும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார். கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அறிமுகமில்லாத இணையதளங்களில் முன்கூட்டியே பணம் செலுத்தி ஏமாற வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான இணையதளங்கள், அழைப்புகள் மற்றும் இணைப்புகளைத் தவிர்த்து பாதுகாப்பான முறையில் பொருட்களை வாங்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆன்லைன் பட்டாசு விற்பனை.. கீர்த்தனா முக்கிய அறிவிப்பு
