Skip to content

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி திண்டுக்கல் சாலையில் கே.கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  போராட்டத்தில் ஈடுபட்ட

பொதுமக்களிடம்  அரசு அதிகாரிகள் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!