தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்த நிலையில் தற்போது கிராமுக்கு 360 குறைந்து , கிராம் 13,350 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.2560 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை 1,06,800க்கு விற்பனை செய்யப்படுகிறது.