Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தெருநாய்களை அப்புறப்படுத்தக்கோரி-2 மாநில அரசுகளுக்கு உத்தரவு

கல்வி, பேருந்து நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றித் திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்துவது குறித்து அறிக்கை தர தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி நிலையங்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளது

error: Content is protected !!