Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குளித்தலை அருகே சுமார் 10 ஏக்கருக்கு மேல் நெல்-வாழை சேதம்- வேதனை

குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பணிக்கம்பட்டி பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக சுமார் 10 ஏக்கருக்கு மேல் நெல் வாழை சேதம் விவசாயிகள் வேதனை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பணிக்கம்பட்டி பகுதியில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலங்களில் குருவை சாகுபடி விவசாயிகள் பலரும் நெற்பயிற் நடவு செய்து வருகின்றன கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் முதலிகவுண்டனூர்

சேர்ந்த விவசாயி சக்திவேல் என்பவர் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் நெற்பயிர் வாழை சாகுபடி செய்திருந்தார் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் நெல் பயிர்கள் அனைத்தும்

நீரில் மூழ்கின

ஏக்கருக்கு சுமார் 20000 முதல் 30,000 வரை செலவு செய்து வந்த நிலையில் தற்போது இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக நெல் வாழை நீரில் மூழ்கின இதனால் விவசாய நிலங்களில் மழைநீர் செல்வதற்கு வாரிகளை தூர் வரவேண்டும்
என விவசாயிகள் கூறுகின்றனர்

எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!