Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வு…

தஞ்சை மாவட்டம்,  பாபநாசம் தீயணைப்பு நிலையத்தில் தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் வருகைப் புரிந்து வருடாந்திர ஆய்வு மேற்க் கொண்டார். வீரர்களின் அணி பயிற்சி ,ஏணி பயிற்சி, நீர் தாங்கி வண்டி பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை பார்வையிட்டவர், அதன் பின்னர் அலுவலக பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்க் கொண்டார். ஆய்வின் போது பாபநாசம் தீயணைப்பு நிலைய பொறுப்பு அலுவலர் உட்பட வீரர்கள் உடனிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!