Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் வாழைத்தார், கரும்புகளை எடுத்துச் சென்ற தொண்டர்கள்

முதல்வர் விஜய் நிகழ்ச்சியில் வாழைத்தார், கரும்புகளை எடுத்துச் சென்ற தொண்டர்கள்

கோவை பெரியார் அறிவுலகம் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் விஜய்யைக் காண தவெக தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். விழா முடிந்த பின்னர் நுழைவு வாயிலில் வரவேற்பு அலங்காரத்திற்காகக் கட்டப்பட்டிருந்த வாழைத்தார்கள் மற்றும் கரும்புகளைத் தொண்டர்கள் போட்டி போட்டுக்கொண்டு கையோடு பிடுங்கி எடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் விழாக் களத்தில் சிறிது நேரம் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

error: Content is protected !!