Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பெரம்பலூர் அருகே அதிமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு…

பெரம்பலூர் மாவட்டம், கொளக்காநத்தம் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய அ.தி. மு.க. சார்பில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஒன்றிய செயலாளர் என் கே கர்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களுக்கு இளநீர் தர்பூசணி

வெள்ளரிக்காய் மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குணசீலன், இளஞ்செழியன், கோவிந்தன், ராஜா, பழனிமுத்து, வெண்ணிலா ,சுசிலா, சண்முகம், நாகராஜன் ,துரைராஜ் ,கதிர்வேல், இளங்கோவன் ,துரை பெரியசாமி உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!