Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருமணமாகி 7 வருடம் ஆகியும் குழந்தை இல்லை…. பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன் என்பவருக்கும் ரஞ்சினி தேவி என்பவருக்கும் ஏழு வருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி இதுவரை குழந்தை இல்லாத காரணத்தினால் வீட்டில் உள்ள மின்விசிறியால் சேலையில் தூக்கு மாட்டி இறந்து விட்டார். இச்சம்பவம் தெரிந்த பெரம்பலூர் காவல்துறையினர் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி தற்கொலை செய்து கொண்டாரா இல்லை வேறு ஏதும் பிரச்சனையில் நடந்துள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!