1-12ம் வகுப்பு வரை வாரத்தில் 3 நாட்கள் உடற்கல்வி வகுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள பள்ளிகளுக்கான திருத்திய கால அட்டவணையில் தகவல் வெளியாகியுள்ளது. காலை 9.30 மணி முதல் மாலை 4.10 மணி வரை பள்ளிகள் செயல்படும். நுண்ணறிவு, இணையதள கல்வி கருவிகளுக்கான TN SPARK-

முக்கியத்துவம் தரும் வகையில் பாடவேளை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.
