Skip to content
Home » விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்டுவோம்… அமைச்சர் உதயநிதி..

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்டுவோம்… அமைச்சர் உதயநிதி..

விளையாட்டு துறையிலும் நம்பர் 1 என்ற இலக்கை எட்ட அரசு என்றும் உறுதியுடன் செயலாற்றும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாடு இளைஞர் நலன் & விளையாட்டு மேம்பாட்டுத்துறையின் சாதனைகள் தொடர்ந்திடும் வகையில் அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக, நடைபெற்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகக்குழுக் கூட்டத்தில் தலைமை செயலகத்தில் இன்று பங்கேற்றோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!