Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

உதயநிதி ஸ்டாலின் வீட்டில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்..

சென்னை நீலாங்கரையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வீட்டில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் விஜய், நடிகை குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக தவெக மகளிர் அணி தஞ்சை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. மேலும் தேசிய மகளிர்

ஆணையத்திலும் நடவடிக்கை கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே சென்னையில் உள்ள இல்லத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உதயநிதி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

error: Content is protected !!