தேர்தல் பணியில் உள்ள காவலர்கள் எக்காரணம் கொண்டும் வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் அனுமதி இல்லாமல் வாக்குச்சாவடி மையங்களுக்குள் நுழையக் கூடாது . வாயில் அருகே நின்றே பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும்; இதனை கண்டிப்பாக பின்பற்றுமாறு காவலர்களுக்கு வயர்லெஸ் கருவி மூலம் ரோந்துப் பிரிவினர் தொடர்ந்து அறிவுறுத்த வேண்டும்
