Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்

தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே குரும்பூரில் பிரபல ரவுடியை துப்பாக்கியால் போலீஸ் சுட்டுப் பிடித்தது. போலீசார் பிடிக்க முயன்றபோது தாக்கிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி மரிய அந்தோனி ஆக்னல் சுட்டுப் பிடிக்கப்பட்டார். மரிய அந்தோனி ஆக்னல் மீது கொலை, கொலை முயற்சி உள்பட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

error: Content is protected !!