Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி ஓரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத்தலைவிகள் பயன்பெறும் மகளீர் உரிமைத்திட்டத்தை பிச்சைக்காசு என கொச்சைப்படுத்தி பேசிய நடிகை குஷ்பு வை கண்டித்து தமிழ்நாடு முழுக்க

திமுகவினர் பல்வேறு கட்ட போராட்டங்கள் மற்றும் மகளிர் அணியினர் குஷ்பூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இதை அடுத்து பொள்ளாச்சி 13வது வார்டு மகளீர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி நடிகை குஷ்புவின் படத்தை எரித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!