Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொங்கல் திருநாள் சிறப்பு ரயில்கள்….. 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் காலி

தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை  பொங்கல். இந்த பண்டிகைக்காக தமிழ் மக்கள்  தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.  குறிப்பாக சென்னையில் பணியாற்றும் மற்றும் வியாபாரம் செய்யும் மக்கள்   தென் மாவட்டங்களுக்கு செல்வார்கள்.  இதற்காக பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் ஏராளமான சிறப்பு பஸ்கள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகையையொட்டி  ஜன.10ம் தேதி ரயிலில்  பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று  காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் 5 நிமிடத்தில் டிக்கெட்டுகள் விற்றுத்தீர்ந்தது. தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கான அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!