தமிழகத்தில் நாளை 27 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூரில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு.
கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சையில் நாளை கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்.
