Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சியில் 20ம் தேதி மின்தடை.. எந்தெந்த ஏரியா..?..

திருச்சி துணைமின் நிலையத்திலிருந்து செல்லும் 11 கி.லோ கான்வென்ட் ரோடு உயரமுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளதால் 20.06.2025 (வெள்ளிக்கிழமை) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரயில்வே ஜவுன்சன், LIC, பாரதியார் சாலை, பரவைகள் சாலை, BSNL அலுவலகம், ஒத்தக்கடை, கான்வென்ட் ரோடு, மார்சிங் பேட்டை, கூனி பழனர், மேலப்பதூர், அசமராத் தெரு, மேல தெரு, கோட்ட கொல்ல தெரு, பீமநகர், கண்டி தெரு, அந்தோணியார் கோவில் தெரு ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது என  மின்செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!